precipitation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
precipitation
- இயற்பியல். படிதல்
- கால்நடையியல். படிதல்; படிவுப்பொருள்; வண்டற்படிவு
- பொறியியல். வீழ் படிவாக்கல்; வீழ் படிவிப்பான்; வீழ்படிதல்
- மருத்துவம். முறிவு; வேதியல் முறிவு
- மீன்வளம். வீழ்படிவு
- வேளாண்மை. படுவமாக்குதல்; வீழ்படிவு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் precipitation