predacious
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- predacious, உரிச்சொல்.
- விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற
- பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய
- சூறையாடுகிற
- கொள்ளையடிக்கும் பழக்கமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---predacious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி