preponderance of the evidence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preponderance of the evidence, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வலியுறுத்தும் சாட்சியம்
விளக்கம்
[தொகு]உரிமையியல் வழக்குகளில், சாட்சியங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், சாட்சியத்தின் தரத்தையும், அது, அல்லது அவை வலியுறுத்தும் செய்தியை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு தரப்பிற்குச் சாதகமாக, அல்லது எதிராக தீர்ப்பினை அளிப்பது.
எதிர்ச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preponderance of the evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்