preponderant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preponderant, உரிச்சொல்.
- எடைவிஞ்சிய
- தொகையில் மிஞ்சிய
- கழிமிகையான
- பெரும்பான்மையான
- அளவேற்றமுடைய
- சிறப்பு மேம்பட்ட
- விஞ்சிய செல்வாக்குடைய
- மேம்பட்ட ஆற்றலுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preponderant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி