உள்ளடக்கத்துக்குச் செல்

price fixing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • price fixing, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விலை நிர்ணயம்

விளக்கம்

[தொகு]

நுகர்வோர்களுக்குப் பயனளிக்காத வகையில், வர்த்தக நிறுவனங்களும், உற்பத்தியாளர்களும், விநியோகிஸ்தர்களும் தங்களுக்குள்ளாக, புரிந்துணர்வு அடிப்படையில் பொருட்களின் விலையை நிர்ணயித்து விற்பது. இத்தகைய விலை நிர்ணயம், சட்டப்படி குற்றமாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---price fixing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=price_fixing&oldid=1849082" இலிருந்து மீள்விக்கப்பட்டது