priests
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- priests, பெயர்ச்சொல்.
- பூசாரிகள், பூசாரிமார்கள்
- குருக்கள்கள், குருக்கள்மார்கள்
- பாதிரியார்கள், பாதிரிமார்கள்
விளக்கம்
[தொகு]- priest என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---priests--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்