printed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- printed, வினைச்சொல்.
- அச்சிட்டான், அச்சிட்டாள், அச்சிட்டார், அச்சிட்டார்கள், அச்சிட்டது, அச்சிடப்பட்டது.
- எ.கா. The Reserve Bank of India printed new currency notes of ₹500 denomination.
- printed, உரிச்சொல்.
- அச்சிடப்பட்ட
- எ.கா. The Reserve Bank withdrew the newly printed currencies from circulation.
விளக்கம்
[தொகு]- print என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---printed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்