உள்ளடக்கத்துக்குச் செல்

pristane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Pristane ((பிரிசிட்டேன்)
பொருள்
  • pristane, பெயர்ச்சொல்.
  • சுறாமீனின் கல்லீரல் எண்ணெயில் இருந்து பெறப்படும் தெர்ப்பினாய்டு ஆல்கேன் வேதிப்பொருள். இது நீரில் கரைந்துகலக்காத பண்பும் நிறமற்ற எண்ணெய்த் தன்மையும் கொண்டது; பிரிசிட்டேன்;
  • இதன் அறிவியற்பெயர் 2,6,10,14-tetramethyl pentadecane, (2,6,10,14-தெட்ராமெத்தில் பெண்ட்டா_டிக்கேன்), இந்தக் கரிமவேதியல் சேமத்தின் வாய்பாடு C19H40.
விளக்கம்
  • சொற்பிறப்பியல்: இலத்தீன் மொழியில் "pristis" என்றால் சுறா (சுறாமீன்), அதன் அடிப்படையில் இந்த வேதிப்பொருளுக்கு ஆங்கிலத்தில் Pristane என்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் தொடர்பான வகையிலும் அமைந்த பெயர். இச்சொல் ஆங்கிலத்தில் 1923 இல் முதலில் பதிவாகியது; 1982 இல் ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதியில் பதிவாகியது.[1]
  • ...
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pristane--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

  • ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி, மூன்றாம் பதிப்பு 2007, (Oxford English Dictionary Third edition, June 2007)
  • "https://ta.wiktionary.org/w/index.php?title=pristane&oldid=1828491" இலிருந்து மீள்விக்கப்பட்டது