உள்ளடக்கத்துக்குச் செல்

private parts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • private parts, பெயர்ச்சொல்.
  1. பிறப்புறுப்புகள்

விளக்கம்

[தொகு]

(சட்டத் துறை): பிறர் காணும் வகையில் பொது இடங்களில் பிறப்புறுப்புகளை வெளிக்காட்டுதல், ஆபாச எழுத்து, படம் ஆகியவைகளின் தயாரிப்பு, விற்பனைத் தொடர்பான குற்றவியல் வழக்குகளில், பிறப்புறுப்புகளைக் குறிக்க இச்சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. indecent exposure
  2. pornography
  3. genitalia


( மொழிகள் )

சான்றுகோள் ---private parts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=private_parts&oldid=1849084" இலிருந்து மீள்விக்கப்பட்டது