privation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

  • deprivation, want
  • ஒரு குறிப்பிட்ட பண்பை இழத்தல்

பயன்பாடு[தொகு]

  • Privation of sight - பார்வை இழப்பு
  • Privation of hearing - செவித்திறன் இழப்பு
  • nutritional privation - சத்து இழப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=privation&oldid=1599268" இலிருந்து மீள்விக்கப்பட்டது