produce
Appearance
ஆங்கிலம்
[தொகு]வினைச்சொல்
[தொகு]produce
- உற்பத்தி செய்:to produce automobiles for export.
- பிறரின் பார்வைக்கு (ஒரு இடத்துக்கு) கொண்டு வா: to produce one's credentials, to produce the accused in the court.
- படைப்புத்திறனைக் கொண்டு உருவாக்கு: to produce a great painting.
- உண்டாக்கு:to produce steam; உருவாக்கு
- பெற்றெடு:to produce a litter of puppies.
பெயர்ச்சொல்
[தொகு]produce
- உற்பத்தி செய்யப்பட்ட பொருள்.
- காய்கறிகள், பழங்கள், தானியங்கள் முதலிய வேளாண் விளைபொருட்கள்.