professional negligence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- professional negligence, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தொழிலில் கவனமின்மை
விளக்கம்
[தொகு]தொழில் வல்லுநர்கள், தங்களின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்தாதிருத்தல். கவனமின்மையால் ஏற்படும் இழப்பிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---professional negligence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்