prophet
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
prophet
- ஞானி; வருவதுரைப்பர்; தீர்க்கதரிசி
- நபி
- இறைவாக்கினர்
- நிறைமொழி மாந்தர் (திருக்குறள் 28)
- பேராசான்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் prophet
- சென்னை பல்கலைக் கழக பேரகராதிபடி நபி
- http://bibleintamil.com/index.html திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு