prophetic
Appearance
prophetic, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
prophetic(உ)
- தீர்க்கதரிசனமான, தீர்க்கதரிசிக்குரிய, வருவதுணர்த்தும், முன்னுணர்ந்துரைக்கும், எதிர்காலத்தைக் கண்டுரைக்கும்
விளக்கம்
பயன்பாடு
- The witches come to Macbeth and his comrade in arms, Banquo, with a prophetic prediction:Macbeth shall be King of Scotland - சூனியக்காரிகள் மேக்பெத் மற்றும் அவன் படைக்கூட்டாளி பேங்க்கோ இருவரிடமும் வந்து "மேக்பெத் ஸ்காட்லாந்தின் மன்னன் ஆவான்" என்று தீர்க்கதரிசன உரை கூறுகின்றனர்:([1])
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---prophetic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு