proposed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- proposed, வினைச்சொல்.
- முன்மொழிந்தான், முன்மொழிந்தாள், முன்மொழிந்தார், முன்மொழிந்தார்கள், முன்மொழிந்தது.
- எ.கா. The Trade Union proposed a solution to avert the labour strike.
- proposed, உரிச்சொல்.
- முன்மொழியப்பட்ட
- எ.கா. The Management did not accept the proposed solution.
விளக்கம்
[தொகு]- propose என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proposed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்