protective custody
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- protective custody, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பாதுகாப்புக் காவல்
விளக்கம்
[தொகு]ஆபத்தான நபர்களிடமிருந்து, சூழ்நிலைகளிலிருந்து ஒருவரைப் பாதுகாக்க, அவரை அரசுக் காப்பகத்தில் வைத்துக் காத்தல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---protective custody--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்