உள்ளடக்கத்துக்குச் செல்

protocol

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

protocol

  1. நடபடி
  2. மரபு
  3. நெறிமுறை
  4. நடப்பொழுங்கு
  5. கணினியியல்:
    1. மரபுச்சீரி:இது ஒரு மரபுத் தொகுதி. இரு தொகுதிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது. மையச் செயலகமும் (cpu) அச்சியற்றியும் (printer) இம்மரபு மூலமே பேச இயலும்.
    2. தொடர்பு வரைமுறை (communications protocol)
    3. உரைமுறை (a procedure dictating how an interaction must be carried out between two entities)
"https://ta.wiktionary.org/w/index.php?title=protocol&oldid=1879532" இலிருந்து மீள்விக்கப்பட்டது