proved
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- proved, வினைச்சொல்.
- மெய்ப்பித்தான், மெய்ப்பித்தாள், மெய்ப்பித்தார், மெய்ப்பித்தார்கள், மெய்ப்பித்தது, மெய்ப்பிக்கப்பட்டது.
- நிரூபித்தான், நிரூபித்தாள், நிரூபித்தார், நிருபித்தார்கள், நிரூபித்தது, நிரூபிக்கப்பட்டது.
எ.கா. She proved her capability. His theories were later proved by the scientists.
விளக்கம்
[தொகு]- prove என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்