உள்ளடக்கத்துக்குச் செல்

pseudolanguage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்

[தொகு]
  1. போலி மொழி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு கணினியினால் நேரடி யாகப் புரிந்து கொள்ள முடியாத மொழி; இது கணினிச் செயல் முறைகளை எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு போலிச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அது, கணினி அறிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியில் (எந்திர மொழி), மொழி பெயர்க்கப் பட வேண்டும். இது "குறியீட்டு மொழி" (symbolic language) போன்றது.

உசாத்துணை

[தொகு]
  1. https://web.archive.org/web/20220707075900/http://www.ta/. wikisource. org/s/969w
"https://ta.wiktionary.org/w/index.php?title=pseudolanguage&oldid=1979067" இலிருந்து மீள்விக்கப்பட்டது