கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
public
- பொதுமக்கள்
- மக்கள்
- பொது
- பகிரங்கம்
- பொதுமை
- ஊரார்
பயன்பாடு
- உயிர் வாழவே உண்ண வேண்டும். ஊரார் வாழவும் உயிர்வாழ வேண்டும்
- ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்