உள்ளடக்கத்துக்குச் செல்

public defender

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • public defender, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பொதுக் காப்பாளர்

விளக்கம்

[தொகு]

குற்றஞ்சாட்டப்பட்டவர், தனிப்பட்ட வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வசதியில்லாத பொழுது, இது போன்ற நபர்களுக்கு உதவிட இருக்கும் அரசு வழக்கறிஞரை அவர் சார்பில் வாதிட நீதிமன்றம் நியமிக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---public defender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=public_defender&oldid=1849115" இலிருந்து மீள்விக்கப்பட்டது