public easement
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- public easement, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தனியார், அல்லது அரசுப் பகுதிகளுக்கிடையே அமைந்திருக்கும் சாலைகள், தெருக்கள், வளி மண்டலத்தைப் பயன்படுத்த பொது மக்களுக்கு இருக்கும் உரிமை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---public easement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்