உள்ளடக்கத்துக்குச் செல்

published

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • published, வினைச்சொல்.
  1. பதிப்பித்தான், பதிப்பித்தாள், பதிப்பித்தார், பதிப்பித்தார்கள், பதிப்பித்தது, பதிப்பிக்கப்பட்டது.
  2. பிரசுரித்தான், ...
  3. வெளியிட்டான், ...
  • எ.கா. The new magazine is published every month.

விளக்கம்

[தொகு]
  • publish என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---published--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=published&oldid=1600408" இலிருந்து மீள்விக்கப்பட்டது