puffing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- puffing, பெயர்ச்சொல்.
- மிகைப்படுத்தல், ஊதிப் பெரிதாக்கல், மூச்சிரைத்தல்
விளக்கம்
[தொகு](சட்டத் துறை): ஒரு பொருளின், தொழிலின், அல்லது சொத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்பையும், அதன் எதிர்கால வளர்ச்சியையும் மிகைப்படுத்திக் கூறல். எந்தவொரு விற்பனையாளரும், ஓரளவேனும் மிகைப்படுத்திக் கூறுவது இயல்பென்பதால், சிறிதளவு மிகைப்படுத்தல்கள் மோசடியாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், பெருமளவு மிகைப்படுத்தல்கள் மோசடியாகக் கருதப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---puffing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்