purge
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
purge
- துப்புரவாக்கு; மலம் நீக்கு; மாசகற்று
- மீதமில்லாமல் நீக்கு, முழுதும் நீக்கு (கணினியியல்)
- மருத்துவம். மலம் கழித்தல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் purge
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
purge