கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. பறவை. Porphyrio poliocephalus. நீலத்தாழைக்கோழி[1][2]
- தென்னிந்தியாவில் காணப்படும் உள்ளினம் P. p. poliocephalus.
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 64
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 32 (117)