உள்ளடக்கத்துக்குச் செல்

purposes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • purposes, பெயர்ச்சொல்.
  1. நோக்கங்கள், குறிக்கோள்கள்
  2. காரணங்கள்
  3. விவாதப் பொருட்கள்
  • purposes, வினைச்சொல்.
  1. நோக்கமாக்குகிறான், நோக்கமாக்குகிறாள், நோக்கமாக்குகிறார், நோக்கமாக்குகிறது.
  2. குறிக்கோளாக்குகிறான், ...
  3. காரணமாக்குகிறான், ...
  4. விவாதப் பொருளாக்குகிறான், ...

விளக்கம்

[தொகு]
  1. purpose என்பதன் பன்மை.
  2. purpose என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---purposes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=purposes&oldid=1600721" இலிருந்து மீள்விக்கப்பட்டது