pushed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pushed, வினைச்சொல்.
- தள்ளினான், தள்ளினாள், தள்ளினார், தள்ளினார்கள், தள்ளியது.
- உந்தினான், ...
- அழுத்தங்கொடுத்தான், ...
- எ.கா.
- He gently pushed the ball back to the bowler.
- The Directors pushed through the resolution in the Board meeting.
- pushed, உரிச்சொல்.
- தள்ளப்பட்ட
- உந்தப்பட்ட
- அழுத்தப்பட்ட
- எ.கா. The pushed ball was fielded by the bowler.
விளக்கம்
[தொகு]- push என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pushed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்