pushlpull tractor
pushlpull tractor
பொருள்[தொகு]
- தள்ளு/இழு டிராக்டர்
விளக்கம்[தொகு]
- அச்சிடும் தாள் இழுவை காகிதத்தை பிளேட்டனுக்குத் தள்ளுமாறும் பிளேட்டனில் இருந்து அதை வெளியே எடுக்குமாறும் பொத்தானிடக் கூடியது. தனித் தாள் தொடர்படிவங்களைத் தள்ளலாம். பெரும்பாலான பல்பகுதி படிவங்களும் வில்லைகளும் மோதிக் கொள்வதைத் தடுக்க இழுக்கப்பட வேண்டும்.