உள்ளடக்கத்துக்குச் செல்

put up with

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| n.

  • சகித்தல்; பொறுத்தல்; தாங்குதல்; தாளுதல்; சகித்துக்கொள்தல்

பயன்பாடு

[தொகு]
  • The workers said that they were no longer prepared to put up with the ways of the new manager. = புதிய மேலாளரின் செயல்களை இனியும் பொறுக்க இயலாது என்று ஊழியர்கள் கூறினர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=put_up_with&oldid=1993350" இலிருந்து மீள்விக்கப்பட்டது