putting
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- putting, பெயர்ச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) தூண்டுதல்
- வைத்தலின் விளைவு
- கால்ஃப் விளையாட்டில் பந்தைத் தட்டியதின் விளைவு
- putting, வினைச்சொல்.
- வைக்கிறான், வைக்கிறாள், வைக்கிறார், வைக்கிறார்கள், வைக்கிறது.
- கால்ஃப் பந்தைத் தட்டுகிறான், ...
விளக்கம்[தொகு]
தொடர்புடையச்சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---putting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்