quadragesimal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- quadragesimal, உரிச்சொல்.
- நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---quadragesimal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி