quail, grey
இறக்கையின் வெளியோரமாக தவிட்டு நிறத்திலும் மங்கலான மஞ்சள் நிறத்திலும் கோடுகள் இருக்கும். தரையிலே வாழும். புல் அல்லது இளஞ்செடிகளுக்குள் மறைந்து இரை தேடும்.வேகமாக ஓடும். அவசியம் ஏற்பட்டால் பறக்கும்.