உள்ளடக்கத்துக்குச் செல்

quarantine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

quarantine

  1. தொற்றுக்காப்பு
  2. தொற்றொதுக்கம்

வினைச்சொல்

[தொகு]

to quarantine (transitive)

  1. ஒடுக்கு: தொற்றுநோய் பரவாமே தடுக்கும்பொருட்டுக் கட்டாயth தனிமைப்பாட்டிலோ பிரிப்பிலோ தக்கவை : இத்தாலியிலிருந்து மீள்பவர்களை ஒடுக்கத்தில் ஒடுக்குமாறு ஆணைபிறப்பித்துள்ளது.

to quarantine oneself (reflexive)

  1. தன்னைத்தானே ஒடுக்கிக்கொள் : தமக்குக் கரோனாநோய் தொற்றினது தீர்மானவுடன் பிரதமரின் மனைவியும் பிரதமரும் உடனே தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டனர்.
  2. ஒடுங்கு: தொற்றுநோய் பரவாமே தடுக்கும்பொருட்டு விலகு/வலிகியிரு: கரோனாநோய்த் தொற்றல் இருப்பது தெரிந்தும் சிலர் ஒடுங்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=quarantine&oldid=1895322" இலிருந்து மீள்விக்கப்பட்டது