quenching
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
quenching
- இயற்பியல். தணித்தல்
- பொறியியல். அவித்தல்; தணித்தல்; நனைத்தல்; வெப்பம் தணித்தல்
- மருத்துவம். ஒடுக்கல்; வெளியேற்றல்
- மாழையியல். வெப்பம் தணித்தல்
- மீன்வளம். திடீர் குளிர்விப்பு
- வேதியியல். தணித்தல்
விளக்கம்
[தொகு]- சூடான உலோகங்களை ஒரு திரவத்திற்குள் அமிழ்த்தி அதைக் குளிர்விப்பது அவித்தல் எனப்படும். இச் செய்முறையினால் உலோகம் உறுதியும் கடினமும் பெறுகிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quenching