quick format
Appearance
quick format
பொருள்
[தொகு]- உடனடிப் படிவம்
விளக்கம்
[தொகு]- கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தரவு பட்டியலை விலக்கி காலியாகத் தோற்றமளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின்மீதுள்ள கோப்பு தரவுவை நீக்கவோ அல்லது மோசமான பகுதிகளை நுண்ணாய்வு செய்யவோ போவதில்லை. ஏற்கனவே, படிவம் அமைக்கப்பட்ட வட்டை உடனடியாகப் படிவம் அமைக்க இது விரைவான வழியைத் தருகிறது.