quinoa

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • quinoa, பெயர்ச்சொல்.
  1. குவினோவா செடி, அல்லது அதன் பழங்களும், விதைகளும்

விளக்கம்[தொகு]

  • தென்னமெரிக்க ஆண்டீஸ் மலைத்தொடரில் முதலில் பயிரிடப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் சாகுபடிச் செய்யப்படும் புரதச் சத்து நிறைந்த பழங்களையும், விதைகளையும் கொண்ட செடி.

ஒத்தச்சொள்[தொகு]

  1. chenopodium quinoa


( மொழிகள் )

சான்றுகோள் ---quinoa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=quinoa&oldid=1907933" இலிருந்து மீள்விக்கப்பட்டது