உள்ளடக்கத்துக்குச் செல்

rabble-rouser

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
rabble-rouser:

பொருள்

[தொகு]
  • rabble-rouser, பெயர்ச்சொல்.
  1. அரசியல் ஆதாயத்திற்காகக் கூறப்படும் பாசம் போன்ற உணர்ச்சிவயப் படுத்தும் சொற்களைப் பேசி மக்கள் கூட்டத்தின் ஆதரவைத் திரட்டும் பேச்சாளர்

விளக்கம்

[தொகு]
  1. rabble rouser என்றும் எழுதுவர். “இரத்தத்தின் இரத்தமே!, என் உடன்பிறப்புகளே!” இதுபோன்ற சொற்களை ஒரு அரசியல்வாதி பேசும் பொழுது, 'இவர் நம்ம ஆளு' என்ற எண்ணத்தை, கேட்படவர் மனதில் நெருக்கத்தை உண்டாக்கி, அரசியல் ஆதரவை உண்டாக்கிக் கொள்ளும் அரசியல்வாதி.


( மொழிகள் )

சான்றுகோள் ---rabble-rouser--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rabble-rouser&oldid=1972534" இலிருந்து மீள்விக்கப்பட்டது