rabies
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
rabies
- வெறி விலங்குக்கடி நோய்; வெறிநாய்க் கடி நோய்; வெறிநாய்க்கடி நோய்; வெறிவிலங்குக் கடி நோய்
- கால்நடையியல். விலங்கு விசாநோய்; வெறிநாய்க்கடி; வெறிநோய்
- மருத்துவம். ரேபீஸ் அதிநுண்ணுயிர்; விலங்கின் விசர்நோய்
- வேதியியல். வெறிநாய்க்கடி
- வேளாண்மை. நாய்வெறி நோய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rabies