race to the courthouse
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- race to the courthouse, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பதிவாளரிடம் முதலில் பதிவுச் செய்யப்படும் கடனாவணம், அடமானம், தீர்ப்பு போன்ற ஆவணங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதைக் குறிக்கும் நடைமுறை வழக்குச் சொல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---race to the courthouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்