உள்ளடக்கத்துக்குச் செல்

rack mounted

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

rack mounted

பொருள்

[தொகு]
  1. சட்டகச் சாதனம்

விளக்கம்

[தொகு]
  1. ஓர் உலோகச் சட்டகத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத்தில் ஏற்றிய அலகுகளாகவே அமைந்துள்ளன.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=rack_mounted&oldid=1907198" இலிருந்து மீள்விக்கப்பட்டது