radar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]radar
- வானலையுணரி
- கதுவீ - கதிரியக்க துப்பறிவு வீச்செல்லை
இச்சொல்லானது தமிழ்த்திரு. ப அருளியார் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
விளக்கம்
[தொகு]- ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்க மூலம் தன்னிலையும், விமானங்கள், கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு கதுவீ எனப்படுகிறது