radhachura
Appearance
மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் (மஞ்சள் கம்பளம் விரித்தாற்போல) மெல்லிய நறுமணத்துடன் கூடிய மஞ்சள் நிறப்பூக்களை உதிர்க்கும் கொன்றை வகை மரம்.
- பெருங்கொன்றை, இயல்வாகை
- yellow flamboyant, yellow flame, radhachura.
- Peltophorum pterocarpum (DC.) BAKER