radiation patterns
Appearance
radiation patterns
பொருள்
[தொகு]- கதிவீச்சுத் தோரணிகள்
விளக்கம்
[தொகு]- ஒரு வானொலிச் செய்தித் தொடர்புப் பொறியமைவில், ஆதார அலைவரிசைச் சைகையானது, ஏதேனுமொரு அதிர்விணக்கத்தினைப் (modulation) பயன்படுத்தி அலைவெண் நிறமாலையின், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைப்படுத்தப்படுகிறது. அதிர்விணக்கப்படுத்திய அலை பின்னர் ஒர் அனுப்பீட்டு வானலை வாங்கியின் அல்லது வான் கம்பியின்மூலம் ஒரு மின்காந்த அலைவடிவில் வாயு மண்டலத்தில் கதிர்வீச்சு செய்யப்படுகிறது.