radio
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]radio
- வானொலி
- 10 கிலோ எர்ட்ஃசு (Hertz) முதல் 3,00,000 எர்ட்ஃசு அதிர்வெண் வரை கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு நடைபெறும் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு நுட்பம்
- பொதுவாக ஒலி அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி தொலைத்தொடர்பிற்குப் பயன்படுத்தும் முறை.
- மக்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை மின்காந்த அலைவழி ஒலிபரப்பு ஊடகம்
- ஒலிபரப்பிற்கு பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் (வாங்கிகளுக்குப்) பயன்படும் கருவி
- வானொலி மூலம் பறிமாறப்படும் செய்தி (வானொலிச் செய்தி)
வினைச்சொல்
[தொகு]radio
- வானொலி மூலம் செய்தியை அனுப்பிப் பெறு(தல்).