radioactive
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
radioactive
- இயற்பியல். கதிரியக்க; கிளர்மின்வீசுகின்ற
- மருத்துவம். கதிரியக்க; கிளர்மின்னுக்குரிய
- வேதியியல். கதிரியக்க
- வேளாண்மை. கதிரியக்கமுள்ள
விளக்கம்
[தொகு]- அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களை வீசக்கூடிய பொருள் கதிரியக்கத் தன்மை கொண்டிருக்கும். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radioactive