radiocaesium
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- radiocaesium, பெயர்ச்சொல்.
- கதிரியக்க சீசியம்
விளக்கம்[தொகு]
- சீசியம் என்ற தனிமத்தின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வடிவம்; இது, நோய்களுக்கான கதிரியக்க மருத்துவத்தில் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---radiocaesium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்