கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
radiogram
- இயற்பியல். இரேடியோக்கிராம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி
- பொறியியல். கதிர்வீச்சு வரைவு
- வானொலி வாயிலாக அனுப்பப்பட்டு, ஏதோவொரு வழி யில் முகவரியாளருக்கு அஞ்சல் செய்யப்படும் செய்தி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radiogram