radiotherapist
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
radiotherapist
- மருத்துவம். கதிர்ச்சிகிச்சையர், ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவர்
விளக்கம்
[தொகு]- புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் மருத்துவ வல்லுநர்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radiotherapist