radiotherapy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]radiotherapy
- கதிரியக்கச் சிகிச்சை, ஊடுகதிர் மருத்துவம்; கதிரியக்க மருத்துவம்
விளக்கம்
[தொகு]- நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அணுக்கதிர் வீச்சுக்கு உட்படுத்துவது.